கட்டுமான ERP modules

வேலையோட ஒவ்வொரு கட்டத்துக்கும்

14 module. Enquiry வந்ததில் இருந்து சாவி கொடுக்குற வரைக்கும், ஒரே system-ல. எந்த கட்டத்துல நீங்க இப்போ இருக்கீங்களோ அதுல இருந்து ஆரம்பியுங்க.

BuilderSiteNow leads pipeline — every enquiry with its source, owner and follow-up date

வேலை வாங்குறது

Enquiry வந்ததில் இருந்து quotation கையெழுத்தாகுற வரைக்கும்.

வேலை நடத்துறது

Site-ல தினமும் நடக்குறது — progress, plan, ஆட்கள்.

Material, vendor

Indent-ல இருந்து bill, payment வரைக்கும்.

ஆட்களும் பணமும்

சம்பளம், கணக்கு, கடைசியில லாபம்.

உங்க சொந்த project-லயே பார்க்கலாம்.

Demo நேரத்துலயே உங்க ஒரு site-ஐ set பண்ணி காட்டுவோம் — உங்க rate, உங்க vendor, உங்க ஆட்கள்.

Demo பார்க்கணுமா?